வரவேற்பு மற்றும் எம்மை பற்றி

பிரதான செயலாளர் அலுவலக ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவிற்கு உங்களை வரவேற்கிறோம்

மேல் மாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கு மற்றும் பணியில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்கேற்ப மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, மக்கள் நலன் மற்றும் வாழ்க்கைத்தரத்தினை உயரத்துவதற்காக செயற்படும் நிகழ்ச்சித்திட்டங்களில் உயர் உற்பத்தித்திறனைப் பெறும் வகையில் மாகண சபையில் மனித வளத்தினை முறைப்படி செயற்படுத்தல் மற்றும் மாகாண அரச சேவையில் முறையான பயிற்சி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தல், ஆளணி மற்றும் பயிற்சிப்பிரிவின் பணியாகும்

Latest News Foreign Scholarships

To develop the Knowledge Skills & Attitudes of employees od Western provincial council and to share experience and knowledge qith other countries, Personnel & Training Division organizes foreign training programs annually. Other than that, Personnel & Training division is very keen to….

பிந்திய செய்திகள்

வெளிநாட்டு படிப்புகள்

நோக்கு

நீடு நிலைக்கக் கூடிய அபிவிருத்தியுடள் மேல்மாகாணம் முன்னோக்கி

பணி

மேல்மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த மாகாண சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தொழிற்கூறினை வினைத்திறனுள்ளதாகவும் உயர்ந்த உற்பத்தித் திறனுள்ள முறையிலும் நிறைவேற்றுவதற்காக அபிவிருத்தி திட்டம் தயார் செய்து செயற்படுத்துதல் மற்றும் மனித வளங்கள் மற்றும் நிதிவளங்களை முறைப்படுத்துதல் பிரதான செயலாளர் அலுவலகத்தின் பணியாகும்