சேவைகள்

  1. மேல் மாகாண சபைக்கு பணிக்குழுவினரை அங்கீகரித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணிக்குழுவினுள் ஊழியர் எண்ணிக்கையினைப் பேணிச் செல்லல்.
  2. நடைமுறைகள், ஆட்சேர்ப்பு, சேவைப் பிரமாணக் குறிப்புகளை அங்கீகரித்துக் கொள்ளல்
  3. மேல் மாகாண அரச சேவை அலுவலர்களின் சேவையை நிரந்தரமாக்குதல், பணியினை முடிவுறுத்தல், வினைத்திறன் தடை தாண்டல், பதவி உயர்வு, ஓய்வு பெறல், விடுவிப்பு போன்ற அனைத்து தாபன நடவடிக்கைகளுக்கும் பரிந்துரை வழங்கல்
  4. பிரதான செயலாளர் இடமாற்ற அதிகாரியாக அமையும் பதவிகள் தொடர்பான வருடாந்த இடமாற்ற சபையினை நடாத்துதல், மாகாணங்களுக்கிடையேயான இடமாற்றம், உள்ளக இடமாற்றங்களை மேற்கொள்ளல்
  5. அலுவலர்களது வாழ்க்கைத்திறன், அறிவு மற்றும் மனப்பாங்கு வளர்ச்சிக்கான பயிற்சி நிகழ்ச்சிகள், செயலமர்வுகள், கருத்தரங்குகளை நடாத்துதல்
  6. அலுவலர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குதல்
  7. மேல் மாகாண பணிக்குழுவின் தகவல்களை சேகரித்தலும் தொடர்ந்து பேணிச்செல்லலும்

test