மேல்மாகாணத்தில் கல்வி, கலாச்சாரம் மற்றும் கலை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் II/III அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேல் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களை ஏனைய பதவிகளுக்கு நிரந்தரமாக விடுவித்தல்

மேல் மாகாண கல்வி, கலாசார மற்றும் கலை அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் களனி வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்